உங்கள் தொழிலுக்கு வெப்சைட் வேண்டுமா?
இங்கே கிளிக் செய்யவும்!

இரசமணி செய்முறை-1


சுத்தி செய்த ரசம் - 10 கிராம்
வேலிபருத்தி இல்லை - தேவைக்கு
வெள்ளை பாசானம் - 10 கிராம்

வேலிபருத்தி இலையை நன்றாக அரைத்து செம்பு கிண்ணத்தின் மத்தியில் வைத்து குழி செய்து அதில் வெள்ளை பாசானம் 10 கிராம் பொடி செய்து, பாதி பொடியை வைத்து அதின் மேல் ரசம் விட்டு பின் மீதி பொடியை போட்டு மேலே வேலிபருத்தி அரைத்ததை வைத்து மேல் மூடி போடாமல் கரி உலையில் வைத்து ஊதவும். ஈரம் வற்றி வரும் சமயம் பார்த்து எடுக்க மணியாக இருக்கும்.


---------------------------------------------
முக்கியக் குறிப்பு: பாதரசம் என்பது பாஷாணமாகும்(விஷம்). எக்காரணத்தை கொண்டும் இரசத்தை சுத்தி செய்யாமல் உபயோகப்படுத்தக் கூடாது.

---------------------------------------------
அடுத்த பதிவு
« Prev Post
பழைய பதிவு