விராலி இலைகளோடு துருசை சேர்த்து நன்றாக இடித்து கனமான பிளாஸ்டிக் கோப்பையில் வைத்து கட்டி ஒரு பானைக்குள் வைத்து சீலை செய்து 3 நாள் கழித்து எடுக்க விராலி செயநீர் இரங்கி இருக்கும். இதனை சுத்தி செய்த ரசத்துக்கு கொடுக்க கட்டிக்கொள்ளும். இதை மென்மேலும் சாரணை ஏற்ற பிற வேலைகளுக்கும் ஆகும்.
---------------------------------------------
முக்கியக் குறிப்பு: பாதரசம் என்பது பாஷாணமாகும்(விஷம்). எக்காரணத்தை கொண்டும் இரசத்தை சுத்தி செய்யாமல் உபயோகப்படுத்தக் கூடாது.
---------------------------------------------