இந்த முறையில் செய்த ரசமணி தான் இப்பொழுது நாட்டில் 80 சதவீதம் உள்ளது.
வெள்ளீயம்-70 பங்கு (சுத்தி செய்தது)
ரசம் - 30 பங்கு (சுத்தி செய்தது)
இரண்டையும் கலந்து உருக்கி அப்படியே டையில் விட்டு ஆறியவுடன்' எடுத்து கொள்கின்றனர். இதில் அவ்வளவு பவர் இருக்காது. இதே போல் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் செய்பவர்கள் பயன்படுத்தும் சால்டரிங் வயரை வாங்கி உருகி வரும்போது சிறிது ரசத்தை கலந்து அப்படியே டையில் விட்டு சூடு ஆறியவுடன் எடுத்து கொள்கின்றனர்.
---------------------------------------------
முக்கியக் குறிப்பு: பாதரசம் என்பது பாஷாணமாகும்(விஷம்). எக்காரணத்தை கொண்டும் இரசத்தை சுத்தி செய்யாமல் உபயோகப்படுத்தக் கூடாது.
---------------------------------------------
