காடுகளில் அபூர்வமாக கிடைக்கும் செங்கற்றாழையை பிடுங்கி வந்து சாறு எடுத்து அதில் 1 பலம் ரசத்தை இட பாதரசம் கட்டியாகும். இப்படி 20 தடவைகள் செய்ய கிடைக்கும். கட்டியான ரசத்தை செங்கற்றாழையை அரைத்து அதைகொண்டு கவசம் செய்து பத்து எருவில் புடமிட்டு, புடம் ஆறியப்பின் எடுத்து இதே போன்று இருபது தடவைகள் வைத்து ஊத இரசமணி கிடைக்கும். இதுவே சித்தர்கள் வைத்திருந்த ஞான மணியாகும்.
---------------------------------------------
முக்கியக் குறிப்பு: பாதரசம் என்பது பாஷாணமாகும்(விஷம்). எக்காரணத்தை கொண்டும் இரசத்தை சுத்தி செய்யாமல் உபயோகப்படுத்தக் கூடாது.
---------------------------------------------