ரசம் 100 கிராம் சிவகரந்தை சாறு 1 படி புது மண் சட்டியில் விட்டு ரசம் போட்டு ப்ளோயரில் வைத்து வர்ற வைக்க வெண்ணையாகும். பின் மூசையில் வைத்து உருக்க வேண்டும். வடிவம் தர டையில் ஊற்றவும். இதனை லிங்க வடிவாக செய்து வாழை பூசை செய்ய யானை துதிக்கை தூக்கி வணங்கும். இது மிகவும் அபரிதமான மணியாகும். எடை குறையாது. உருகி கிட்டும்.
---------------------------------------------
முக்கியக் குறிப்பு: பாதரசம் என்பது பாஷாணமாகும்(விஷம்). எக்காரணத்தை கொண்டும் இரசத்தை சுத்தி செய்யாமல் உபயோகப்படுத்தக் கூடாது.
---------------------------------------------